எச்.டி.எம்.எல் (இலங்கை வழக்கம்: எச்.ரி.எம்.எல்) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க வடிவமைப்பை வரையறை செய்யும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழிஆகும். முதல் வலைப்பக்கங்கள் எழுதப்பட்ட மொழி இதுவே ஆகும். இன்றும் இதுவே அனேக வலைப் பக்கங்களுக்கும், பின்னர் வந்த பல மொழிகளுக்கும் அடிப்படையாக அமைக்கிறது. எச் டி எம் எல் கோப்புக்கள் .html அல்லது .htm கோப்பு நீட்சி கொண்ட கோப்புக்களாக அமையும்.
எச்.டி.எம்.எல்
எச்.டி.எம்.எல் (இலங்கை வழக்கம்: எச்.ரி.எம்.எல்) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க வடிவமைப்பை வரையறை செய்யும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழிஆகும். முதல் வலைப்பக்கங்கள் எழுதப்பட்ட மொழி இதுவே ஆகும். இன்றும் இதுவே அனேக வலைப் பக்கங்களுக்கும், பின்னர் வந்த பல மொழிகளுக்கும் அடிப்படையாக அமைக்கிறது. எச் டி எம் எல் கோப்புக்கள் .html அல்லது .htm கோப்பு நீட்சி கொண்ட கோப்புக்களாக அமையும்.
வரலாறு
சேர்னோபில் விபத்திற்குப் பின்னர் அணு மற்றும் முக்கிய விடயங்களை விஞ்ஞானிகள் சிரமமின்றிப் பரிமாறிக் கொள்வதற்காக சேர்ன் ஆய்வுகூடத்தில் பணியாற்றிய டிம் பேர்னாஸ் லீ இதை உருவாக்கினார். இதன் ஆகக்கடைசியான பதிப்பாக 5 ஆவது பதிப்பு ஜனவரி 2008 இல் வெளிவந்தது.
மீசுட்டுக் குறியீடு பல கூறுகளைக் கொண்டுள்ளது. உறுப்புகள், அவற்றின் பண்புகள் ஆகியவை மீசுட்டு குறியீட்டின் அடிப்படை. பின்வருவது மீசுட்டு பக்கங்கள் எல்லாவற்றுக்கும் ஆடைப்படையானது. எல்லா பக்கங்களிலும் ஆவண வகை, <html> தொடக்க உறுப்பு, <head> தலை தொடக்க உறுப்பு, தலையங்கம் (<title></title>), </head>தலை முடிவு, <body> உடல் தொடக்க உறுப்பு, உள்ளடக்கம், </body> உடல் முடிவு, </html> முடுவு ஆகியவை எல்லா எச்.டி.எம்.எல் பக்கங்களிலும் இருக்கும். தலைப்புக்கு மேலே meta தகவலகள் இடப்படும்.
<!DOCTYPE html> <html> <head> <title>Hello HTML</title> </head> <body> <p>Hello World!!</p> </body> </html>
விண்டோஸ் XP-யில் தேவையில்லாத இணைய தளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க
பறந்து விரிந்து உள்ள இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அந்த அளவிற்கு கெட்ட விஷயங்களும் உள்ளது. பேஸ்புக், யுடியூப் போன்றசமூக தளங்களில் நேரத்தை செலவிட்டு நம் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கபடுவது அண்மைகாலமாக அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாட்டு தளங்களில் சென்று விளையாடி நேரத்தை செலவிடுகின்றனர்.இப்படி பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த தளங்களால் பாதிக்க படுகின்றனர். இது போன்ற பிரச்சினையை தடுக்க நாம் அந்த தளங்களை நம் கணினியில் ஓபன் ஆகாதவாறு தடுத்து நிறுத்த முடியும். இந்த முறையில் தளங்களை முடக்கினால் எந்த உலவியில் தளத்தை திறக்க நினைத்தாலும் முடியாது.
பதிவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஈமெயில்கள் மற்றும் இணைய பக்கங்கள்
தமிழ்வலை பதிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. தினம் தினம் நூற்றுகணக்கான புதிய தமிழ் வலைபதிவர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறுவதில் அனைவருக்கும் பெருமையே. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் புதிய வலைபதிவர்களுக்கு மிகவும் அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய இணைய பக்கங்களையும் தொடர்பு ஈமெயில்களையும் இங்கு பதிவு இட்டு உள்ளேன். தேவைபடுபவர்கள் இந்த பக்கத்தை புக்மார்க் செய்து வைத்து கொண்டு தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளுங்கள்.
உங்கள் கூகுள் கணக்கின் பாஸ்வேர்ட் மறந்து விட்டால் - Click Here
உங்கள் கூகுள் கணக்கு முடக்கப்பட்டால் - Click Here
உங்கள் பிளாக்கின் பதிவுகள் திருடப்பட்டால் - Click Here
அட்சென்ஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு - Click Here
பிளாக்கர் சம்பந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு - Click Here
கூகுள் வழங்கும் அனைத்து சேவைகளுக்கான உதவி பக்கம் செல்ல - Click Here
உங்கள் கூகுள் கணக்கு முடக்கப்பட்டால் - Click Here
உங்கள் பிளாக்கின் பதிவுகள் திருடப்பட்டால் - Click Here
அட்சென்ஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு - Click Here
பிளாக்கர் சம்பந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு - Click Here
கூகுள் வழங்கும் அனைத்து சேவைகளுக்கான உதவி பக்கம் செல்ல - Click Here
உங்கள் கணினியை வைரஸ் தாக்கி உள்ளதா கூகுளின் எச்சரிக்கை
நம் கணினியில் மால்வேர்களும்,வைரஸ்களும் செய்யும் அட்டகாசம் நாம் அறிந்ததே. நமக்கு தெரியாமலே நம் கணினிக்குள் நுழைந்து (திறந்து வீட்டுக்குள் நாய் நுழைவதை போல ஹி ஹி ) நம்முடைய முக்கிய பைல்களை அழித்து உச்சகட்டமாக நம் கணினியையே முடக்கி விடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் நம்முடைய கணினி பாதிக்க பட்டிருக்கிறதா இல்லையா என்று கூட நம்மால் சுலபமாக கண்டறிய முடியாது.
புரோகிராமிங்கை எளிமையாக்கும் ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்கள்
நிரலெழுதுவதை எளிமையாக்க ஏகப்பட்ட ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்கள் (IDE's-Integrated Development Environment) உள்ளன. பெரும்பாலான பிரபல திறமூல மென்பொருட்கள், அனைத்து இயக்கச் சூழல்களிலும் சுதந்திரமாகப் பயன்படுத்துமாறு வெளிவருகின்றது. சி, சி++, ஜாவா, பி.எச்.பி..., என அடிக்கிக் கொண்டே போகும் நிரல் மொழிகளுக்கு (programming languages) ஏற்றவாறு நிரலாக்க பணித்தளங்களங்களும் திறமூல உலகில் கொட்டிக் கிடக்கின்றது. நான் பயன்படுத்திப் பார்த்த இரு ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்கள் எக்லிப்சும், நெட்பீன்ஸம் (Eclipse, Netbeans).
ஜாவாவும் சுதந்திரமும் - ஜாவா தொடர்
இங்கு சுதந்திரம் என்பது ஓப்பன் சோர்ஸைக் குறிக்கிறது. ஜாவாவில் எழுதப்பட்ட கட்டற்ற திறமூல மென்பொருட்கள் நிறைய உள்ளன. ஜாவா, ஓப்பன் ஆபிஸ் இரண்டுமே சன் மைக்ரோசிஸ்டம் வழிவந்ததால் ஓப்பன் ஆபிஸ் ஜாவாவில் உருவாக்கப்பட்ட மென்பொருள் என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா?
Subscribe to:
Posts (Atom)
